Meeran.online
September 25, 2019
0
பிக்பாஸ் சீசன் à®®ூன்à®±ு விà®±ுவிà®±ுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 94 நாட்கள் à®®ுடிந்துள்ள நிலையில் இன்னுà®®் சில நாட்களில் சீசன் à®®ூன்à®±ு à®®ுடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 பேà®°் மட்டுà®®ே உள்ளனர். கோல்டன் டிக்கெட்டை கைப்பற்à®±ி à®®ுகேன் இறுதி வாரத்திà®±்கு தகுதி பெà®±்à®±ுள்ளாà®°்.
இந்நிலையில் à®®ீதம் உள்ள 5 நபர்களில் யாà®°் யாà®°் இறுதி வாரத்திà®±்கு போக போகிà®±ாà®°்கள் என்à®±ு மக்கள் à®®ிகுந்த எதிà®°்பாà®°்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேà®±ிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் à®’à®°ு செய்தி உலா வருகிறது.அந்த அதிகாரபூà®°்வமற்à®± செய்தியின் படி, போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் 5 லட்சம் கொடுத்து இதை
யாரவது à®’à®°ுவர் பெà®±்à®±ுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறலாà®®் என கூà®±, என்னை இந்த வீட்டில் யாà®°ுக்குà®®் பிடிக்கவில்லை, எனவே நான் வெளியேà®±ுகிà®±ேன் என கூà®±ிவிட்டு கவின் வெளியேà®±ியுள்ளதாக அந்த தகவலில் உள்ளது.
கடந்த சீசனில் இதேபோல யாà®·ிகாவிà®±்கு பணம் வழங்கப்பட்டு அடுத்த வாà®°à®®ே அவர் வெளியிடேà®±்றப்பட்டது குà®±ிப்பிடத்தக்கது.

